கன்னடத் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான ஆர்.என்.மந்த்ரேவின் பேத்தி நடிகை சர்மிளா மாந்த்ரே

Instagram: sharmielamandre
இவர் கன்னடத்தில் 'காலிபாடா-2', 'சஜனி', 'தச்ரா' உள்பட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
Instagram: sharmielamandre
இவர் நடித்த படங்களில் பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன.
Instagram: sharmielamandre
இந்த நிலையில் இவர் தமிழ் திரை உலகில் கால் பதித்துள்ளார்.
Instagram: sharmielamandre
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'காதல் கொஞ்சம் தூக்கல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Instagram: sharmielamandre
இந்த படத்தில் நடிகை அமலா பால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது.
Instagram: amalapaul
இந்த நிலையில் நடிகை சர்மிளா மாந்த்ரேவின் கவர்ச்சி படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Instagram: sharmielamandre
அதைப்பார்த்த நடிகை சர்மிளா மாந்த்ரேவின் ரசிகர்கள் பலரும் அவரது வசீகர அழகை புகழ்ந்து வருகிறார்கள்.
Instagram: sharmielamandre
Instagram: sharmielamandre