ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷிகர் தவான், மொயீன் அலி, முகமது அமீர், இமாத் வாசிம் உள்ளிட்டோர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தனர்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் எடை சர்ச்சையில் பதக்கத்தை தவறவிட்டார்.
மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.