கொட்டாவி விடுவதற்கான காரணம் என்ன..?

'கொட்டாவி' விடுவதற்கான காரணம் என்ன..?

கொட்டாவி விடுவதற்கான காரணம் என்ன..?

நாம் வாழ்நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தடவை கொட்டாவி விடுகிறோம் என நிபுணர்கள் கூறப்படுகிறார்கள்.

கொட்டாவி விடுவதற்கான காரணம் என்ன..?

ஏன், எதனால் கொட்டாவி விடுகிறோம் என்று அறிவியலால் கூட உறுதியாகச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது. இருந்தபோதிலும் கொட்டாவிக்கான காரணங்களை நிபுணர்கள் அடுக்குகிறார்கள்.

கொட்டாவி விடுவதற்கான காரணம் என்ன..?
'கொட்டாவி' விடுவதற்கான காரணம்

முதலில் என்ன மாதிரியான சூழலில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து கொட்டாவி வருகிறது.

நம்முடைய உடல் சோர்வாக அல்லது சலிப்பாக இருக்கும்போது மூளையின் வெப்பநிலை உயரும். அப்போது நமக்குக் கொட்டாவி வரும்.

அடைக்கப்பட்ட அறைக்குள் நீண்ட நேரம் இருக்கும்போது குளிர்ந்த காற்றைச் சுவாசிக்கிறோம். அப்போது மூளை குளுமை அடைந்து நமக்குக் கொட்டாவி வரும்.

ஒருவர் கொட்டாவி விடுவதை பார்க்கும்போது நமக்கும் கொட்டாவி வருகிறது.

நமக்கு விருப்பம் இல்லாத விஷயத்தில் ஈடுபடும்போது, நம்மை அறியாமலேயே கொட்டாவி வரலாம்.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் கொட்டாவி விடும் பழக்கம் உண்டு.

சரியான தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு கொட்டாவி வருகிறது.