தற்போது ஷூ சாக்ஸை உரிய முறையில் சுகாதாரமாக அணிகிறார்களா என்றால் அது கேள்விக்குறி தான். அப்படி தினமும் ஒரே சாக்ஸை அணிவதால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்று தெரிந்து கொள்வோம்.
metaAI
ஒரே சாக்ஸை திரும்பத் திரும்ப போட்டுக் கொள்வதால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது கால்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
metaAI
அதில் இருந்து தான் வியர்வை வெளியேறும். அதேபோல், பாதங்களில் அதிக எண்ணிக்கையிலான இறந்த சரும செல்கள் உள்ளன.
metaAI
சாக்ஸில் உள்ள பாக்டீரியாக்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி உங்கள் ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும்.
metaAI
அழுக்கு மற்றும் வியர்வையால் நிரம்பிய சாக்ஸில் உள்ள பாக்டீரியாக்களால் உடலில் உள்ள நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சிதைக்கப்படும்.
metaAI
சாக்ஸில் உள்ள பாக்டீரியாக்கள், கால் சருமத்தில் எரிச்சல் மற்றும் தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும்.
metaAI
குறிப்பு :கால் பாதத்தில் காயங்கள் இருந்தால் நீங்கள் சாக்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், காயங்களை பாக்டீரியாக்கள் தாக்கி அதன் பிரச்சினையை அதிகரிக்க செய்யும்.