2வது டி20: இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்

2வது டி20: இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
Published on

பல்லேகலே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com