டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார்
டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
Published on

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற உள்ள 15வது ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

வெஸ்ட் இண்டீஸ்:

பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப்.

இங்கிலாந்து:

பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், ஹாரி புரூக், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் டாசன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com