டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு
Published on

மும்பை,

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடரை நடத்துகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக (ஏ,பி,சி,டி) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் இன்று நடைபெறும் 3வது ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளும் விளையாட உள்ளன.

இந்தியா:

இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வருண் சக்கரவர்த்தி.


அமெரிக்கா:

ஆண்ட்ரீஸ் கவுஸ், சைதேஜா முக்கமல்லா, மோனாங்க் படேல், மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, ஷுபம் ரஞ்சனே, ஹர்மீத் சிங், முகமது மொஹ்சின், ஷாட்லி வான் ஷால்க்விக், அலி கான், சவுரப் நேத்ரவல்கர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com