டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு எதிராக அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்
டி20 உலகக்கோப்பை:  பாகிஸ்தான் அணிக்கு எதிராக அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும்11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com