![கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முக்கிய முடிவு..? கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முக்கிய முடிவு..?](https://media.dailythanthi.com/h-upload/2024/07/14/500x300_3921107-siddhara.gif)
கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முக்கிய முடிவு..?
காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
14 July 2024 8:45 AM GMT![நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/12/02/500x300_1593615-5.webp)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக்கட்சிகளின் ஆதரவையும் அரசு நாடியுள்ளது.
2 Dec 2023 2:37 AM GMT![நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாளை நடக்கிறது அனைத்துக்கட்சி கூட்டம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாளை நடக்கிறது அனைத்துக்கட்சி கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/11/30/500x300_1593443-parlia.webp)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாளை நடக்கிறது அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
30 Nov 2023 10:16 PM GMT![இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல் இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/12/500x300_1562873-ncp.webp)
இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
12 Oct 2023 6:45 PM GMT![திருமருகலில், அனைத்துக்கட்சி கூட்டம் திருமருகலில், அனைத்துக்கட்சி கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/10/09/500x300_1556555-untitled-1.webp)
திருமருகலில், அனைத்துக்கட்சி கூட்டம்
நாளை நடக்கும் முழு கடையடைப்பு குறித்து திருமருகலில், அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
9 Oct 2023 6:45 PM GMT![காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி வலுவான எதிர்ப்பை பதிவிட வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி வலுவான எதிர்ப்பை பதிவிட வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/30/500x300_1539800-123.webp)
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி வலுவான எதிர்ப்பை பதிவிட வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என மதுரையில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.
30 Sep 2023 9:07 PM GMT![நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலா? - அனைத்து கட்சி கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சால் பரபரப்பு நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலா? - அனைத்து கட்சி கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/17/500x300_1513423-t-siva.webp)
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலா? - அனைத்து கட்சி கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சால் பரபரப்பு
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க உள்ளதா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sep 2023 10:19 PM GMT![நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1511338-parlia.webp)
நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.
16 Sep 2023 10:39 PM GMT![நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்: 17-ந்தேதி நடக்கிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்: 17-ந்தேதி நடக்கிறது](https://media.dailythanthi.com/h-upload/2023/09/13/500x300_1505223-boy.webp)
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்: 17-ந்தேதி நடக்கிறது
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் 17-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.
13 Sep 2023 11:54 PM GMT![தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/13/500x300_1504302-all-party-meeting.webp)
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு; முதல்-மந்திரி சித்தராமையா அறிவிப்பு
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதா?அல்லது வேண்டாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும், மேலும் ஒழுங்காற்று குழுவில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
13 Sep 2023 6:45 PM GMT![காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - பிரதமர் மோடியை சந்தித்து முறையிட முடிவு காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - பிரதமர் மோடியை சந்தித்து முறையிட முடிவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/24/500x300_1466362-karuppa.webp)
காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் - பிரதமர் மோடியை சந்தித்து முறையிட முடிவு
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.
24 Aug 2023 12:13 AM GMT![காவிரி விவகாரம்; கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் காவிரி விவகாரம்; கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/23/500x300_1464419-5-kaveri.webp)
காவிரி விவகாரம்; கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
காவிரி விவகாரம் குறித்து முடிவெடுக்க கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
23 Aug 2023 3:07 AM GMT