எங்களுடைய திட்டங்களை நகலெடுத்து உள்ளது பா.ஜ.க.: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
எங்களுடைய நிர்வாக மாதிரியை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டாக கூறினார்.
18 Jan 2025 2:06 PM ISTடெல்லி: உண்மையான நலன்புரிதல் பணம் கொடுப்பதில் இல்லை; அது.. சந்தீப் தீட்சித் விளக்கம்
காங்கிரஸ் கட்சியானது டெல்லி மக்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்று சந்தீப் தீட்சித் கூறியுள்ளார்.
18 Jan 2025 8:53 AM ISTடெல்லி சட்டசபை தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
15 Jan 2025 2:37 PM ISTபிதூரியை முதல்-மந்திரி வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்கும் - கெஜ்ரிவால்; அமித்ஷா பதிலடி
டெல்லி சட்டசபை தேர்தலில் பிதூரியை முதல்-மந்திரி வேட்பாளராக பா.ஜ.க. அறிவிக்கும் என கெஜ்ரிவால் கூறியதற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
12 Jan 2025 11:33 AM ISTடெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி... ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா கெஜ்ரிவால்?
டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்து போட்டி என அறிவித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே முழு அளவிலான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
11 Jan 2025 1:41 PM ISTடெல்லி சட்டசபை தேர்தல்: 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
15 Dec 2024 2:39 PM ISTமகளிர் உரிமைத்தொகை கொடுத்த வெற்றி!
மராட்டிய சட்டசபை தேர்தலில் ‘மகா யுதி’ கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது.
25 Nov 2024 6:22 AM ISTமராட்டியம், ஜார்கண்டில் ஆட்சி அமைப்பது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை
மராட்டிய மாநிலம் மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
22 Nov 2024 5:33 PM ISTசட்டசபை தேர்தல்: மராட்டிய மாநிலம், ஜார்கண்டில் வாக்குப்பதிவு நிறைவு
மராட்டிய மாநிலம் மற்றும் ஜார்கண்டில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
20 Nov 2024 7:45 PM ISTசட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
20 Nov 2024 5:50 AM ISTஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கு நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
19 Nov 2024 7:20 PM ISTபிரசாரத்திற்கு சென்ற பாஜக முன்னாள் எம்.பி. மீது தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்
தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற பாஜக முன்னாள் எம்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Nov 2024 4:26 PM IST