அரியானாவில் புதிய பா.ஜ.க. அரசு அடுத்த வாரம் பதவியேற்கிறது.. பஞ்ச்குலாவில் ஏற்பாடுகள் தீவிரம்
பதவியேற்பு விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய பஞ்ச்குலா துணை கமிஷனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
11 Oct 2024 9:25 AM GMTடைனோசர்கள் கூட திரும்பி வரும், காங்கிரஸ் வராது - தேர்தல் தோல்வி குறித்து மத்திய மந்திரி கிண்டல்
டைனோசர்கள் கூட திரும்பி வரும். காங்கிரஸ் வராது என்று தேர்தல் தோல்வி குறித்து மத்திய மந்திரி கிண்டல் செய்துள்ளார்.
9 Oct 2024 12:22 PM GMTஅரியானாவில் பா.ஜ.க.வுக்கு மேலும் பலம் சேர்த்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்
சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சாவித்ரி ஜிண்டாலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பார் என தெரிகிறது.
9 Oct 2024 10:46 AM GMTகாங்கிரஸ் வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை - பிரதமர் மோடி கடும் தாக்கு
காங்கிரஸ் வெறுப்பை பரப்பும் தொழிற்சாலை என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
9 Oct 2024 10:08 AM GMTஅரியானா தேர்தலில் கிடைத்த எதிர்பாராத முடிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்: ராகுல் காந்தி
மக்களின் குரலுக்கு எப்போதும் ஆதரவாக நிற்போம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
9 Oct 2024 7:29 AM GMT"அரியானா மாநில தேர்தல் முடிவு எதிர்பாராதது.." - மல்லிகார்ஜுன கார்கே
சர்வாதிகாரத்திற்கு எதிரான நமது போராட்டம் நீண்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 3:35 PM GMT"காங்கிரசின் பிரிவினைவாத அரசியலை நிராகரித்த அரியானா மக்கள்.." - அமித் ஷா பெருமிதம்
வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை அவமதிப்பவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்தார்.
8 Oct 2024 1:37 PM GMT32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர்
அரியானா தேர்தலில் பாஜக வேட்பாளர் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
8 Oct 2024 1:18 PM GMT"அரியானா தேர்தல் முடிவை ஏற்க முடியாது.." - ஜெய்ராம் ரமேஷ்
அரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 12:42 PM GMT"பாஜகவுடன் கூட்டணியா? - எது வேண்டுமானாலும் நடக்கலாம்.." - திண்டுக்கல் சீனிவாசன்
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 9:10 AM GMTஇது என்ன புதுக்கணக்கு!
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது
8 Oct 2024 12:54 AM GMTபாஜக கூட்டணி அரசு விரைவில் வீழ்ந்து விடும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
அரியானாவில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
7 Oct 2024 6:40 AM GMT