
சபரிமலைக்கு மாலை அணிந்து வந்த மாணவர்கள்: கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
மாணவர்கள் கல்லூரி உள்ளே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Dec 2025 9:50 PM IST
கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: பேராசிரியர் கைது
மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார்.
1 Dec 2025 5:13 AM IST
மோட்டார் சைக்கிள் வாங்கி தராத விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்த மாணவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரவேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்.
30 Nov 2025 8:52 AM IST
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 12:42 PM IST
காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய கல்லூரி மாணவர் கைது
பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண், மாணவனிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார்.
26 Nov 2025 12:18 AM IST
தூத்துக்குடி: கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர், அண்மையில் எழுதிய கல்லூரி தேர்வை நன்றாக எழுதவில்லை என கூறப்படுகிறது.
15 Nov 2025 3:40 PM IST
கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
பாதிக்கப்பட்ட மாணவியும், வெட்டுக்காயம் அடைந்த அவருடைய காதலனும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
14 Nov 2025 7:20 AM IST
ஈரோடு: கோர விபத்தில் கல்லூரி மாணவன், மாணவி பலி
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Nov 2025 6:27 PM IST
2 நாளாக இருமல்... அமெரிக்காவில் கல்லூரி மாணவி திடீர் மரணம்; தோழிகள் அதிர்ச்சி
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள குடியிருப்பில் அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.
10 Nov 2025 3:35 PM IST
கோவை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
4 Nov 2025 7:11 AM IST
கல்லூரி மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து கோவையில் அ.தி.மு.க., த.வெ.க. இன்று ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 7:01 AM IST
கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
28 Oct 2025 8:46 AM IST




