
ஆசியாவை தாக்கிய 2 சூறாவளி புயல்கள்; 1,200 பேரை பலி வாங்கிய நடப்பு ஆண்டின் துயர்
இந்தோனேசியாவில் 659 பேரும், இலங்கையில் 390 பேரும் மற்றும் தாய்லாந்தில் 181 பேரும் பலி என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
2 Dec 2025 2:14 PM IST
புயல் ஆபத்து நீங்கியது... இனி மழைக்கான வாய்ப்பு எப்படி.?
வறண்ட காற்று ஊடுருவியதால் வானிலை மாறி டிட்வா புயல் வலுவிழந்தது.
1 Dec 2025 1:13 AM IST
அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது டிட்வா புயல்: நகரும் வேகம் குறைந்தது
கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீட்டர் வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2025 5:32 PM IST
டிட்வா புயல் பாதிப்பு: இலங்கைக்கு உதவ தமிழகம் தயார்-முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 2:24 PM IST
சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
30 Nov 2025 9:23 AM IST
டிட்வா புயல் எதிரொலி: சூறைக்காற்றுடன் கனமழை.. தமிழ்நாட்டில் இருவர் உயிரிழப்பு
வடகடலோர மாவட்டங்கள்-புதுச்சேரி கடலோர பகுதிகளில் டிட்வா புயல் இன்று மழையை கொடுக்க இருக்கிறது.
30 Nov 2025 8:17 AM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை...?
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
30 Nov 2025 7:51 AM IST
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
டிட்வா புயல் காரணமாக சென்னை மெரினாவில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
30 Nov 2025 7:34 AM IST
சென்னையை நெருங்கும் ’டிட்வா’ புயல்..! மிக கனமழையை எதிர்நோக்கும் வட மாவட்டங்கள்
புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடியே பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2025 1:20 AM IST
டிட்வா புயல் எதிரொலி: இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 7:44 PM IST
டிட்வா புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்காது: - அமைச்சர் பேட்டி
சென்னையில் நாளை அடைமழை பெய்யும் என்பதால் மக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் கூறினார்.
29 Nov 2025 7:17 PM IST
மழை-புயலால் விமானங்கள் ரத்து: இலங்கையில் 150 தமிழர்கள் தவிப்பு
புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 150 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.
29 Nov 2025 5:39 PM IST




