
அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா காலமானார்
ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
20 Dec 2024 12:51 PM IST
கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி
சாலை விபத்தில் கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
2 Dec 2024 12:34 PM IST
நெல்லையில் வெள்ளநீர் கால்வாயில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
வெள்ளநீர் கால்வாயில் குளித்தபோது 3 மாணவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
15 Sept 2024 8:19 PM IST
ராஜஸ்தான்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுபைர் கான் காலமானார்
சுபைர் கானின் மறைவு காரணமாக ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 65 ஆக குறைந்துள்ளது.
14 Sept 2024 3:28 PM IST
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
சிவகாசியை சேர்ந்த சகோதரிகள் இருவர் உள்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
15 Aug 2024 4:31 PM IST
வெள்ளி விழா கொண்டாட்டம்... சாப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ பலி - அதிர்ச்சி வீடியோ
கூண்டை தாங்கி கொண்டிருந்த இரும்பு சங்கிலி ஒருபுறம் உடைந்ததில் இருவரும் கீழே விழுந்தனர்.
20 Jan 2024 2:56 PM IST
எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக சேவை செய்தவர் விஜயகாந்த் - செந்தில் தொண்டமான் இரங்கல்
பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர் விஜயகாந்த் என்று இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
28 Dec 2023 11:46 PM IST
பெரியாம்பட்டி அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
பெரியாம்பட்டி அருகே ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
27 Oct 2023 12:30 AM IST
வண்டலூர் அருகே குளவி கொட்டி 3-ம் வகுப்பு மாணவன் சாவு
வண்டலூர் அருகே குளவி கொட்டியதில் 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
26 Oct 2023 1:24 PM IST
கூடலூரில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலி
கூடலூரில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியானார்.
26 Oct 2023 3:00 AM IST