
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க உத்தரவு
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
29 May 2023 11:55 PM GMT
மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்காக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள்; அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்காக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
27 May 2023 6:45 PM GMT
ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல்; வேட்புமனு விண்ணப்பத்தை வைகோ பெற்றுக்கொண்டார்
ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று வைகோ வேட்புமனு விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார்.
27 May 2023 4:14 PM GMT
மந்திரி பதவி கேட்டு காங். எம்.எல்.ஏ.க்கள் இடையே போட்டா போட்டி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவியை தொடர்ந்து மந்திரி பதவி கேட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மேலிடத்துடன் விவாதிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் இன்று மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
18 May 2023 8:47 PM GMT
இறைச்சிக்காக கடத்தப்பட்ட நிலையில் கன்டெய்னர் கவிழ்ந்து விபத்து; 7 மாடுகள் ெசத்தன
சென்னராயப்பட்டணா அருகே மாடுகள் கடத்தி சென்ற கன்டெய்னர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 மாடுகள் செத்தன. 33 மாடுகளை போலீசார் மீட்டனர்.
17 May 2023 9:42 PM GMT
ரோண் சட்டசபை தொகுதியில்; ரூ.1,500 செலவு செய்து 1,463 வாக்குகள் வாங்கிய கோபி மஞ்சூரியன் வியாபாரி
ரோண் தொகுதியில் கோபி மஞ்சூரியன் வியாபாரி ஒருவர் ரூ.1,500 செலவு செய்து 1,463 வாக்குகள் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது
17 May 2023 8:39 PM GMT
மறுவாக்கு எண்ணிக்கை கோரி பா.ஜனதா வேட்பாளர் வழக்கு
மாலூர் தொகுதியில் 248 ஓட்டுகளில் தோல்வி அடைந்த பா.ஜனதா வேட்பாளர் மறுவாக்கு எண்ணிக்கை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
16 May 2023 9:10 PM GMT
முதல்-மந்திரி பதவி குறித்து சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் ராகுல்காந்தி ஆலோசனை
முதல்-மந்திரி பதவி குறித்து சித்தராமையா, டி.கே.சிவக்குமாருடன் ராகுல்காந்தி 90 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.
16 May 2023 8:52 PM GMT
கர்நாடகத்தில் 101 எம்.எல்.ஏ.க்கள் 3-வது முறையாக வெற்றி
கர்நாடகத்தில் 101 பேர் மூன்று முறைக்கு மேல் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி உள்ளனர். சித்தராமையாவும், தேஷ்பாண்டேவும் 9-வது முறையாக வென்று சட்ட சபைக்குள் நுழைகிறார்கள்.
15 May 2023 9:00 PM GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 43 வேட்பாளர்கள் வெற்றி
கர்நாடக சட்டசபை தேர்தலில் 5 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 43 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
15 May 2023 8:57 PM GMT
ஜனதாதளம்(எஸ்) 'கிங்மேக்கர்' ஆக மாறும்; மாநில தலைவர் சி.எம்.இப்ராகீம் பேட்டி
ஜனதா தளம்(எஸ்) கட்சி கிங் மேக்கராக மாறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகீம் தெரிவித்துள்ளார்.
12 May 2023 6:45 PM GMT
போக்குவரத்து விதிமீறிய அரசியல் கட்சியினர்; 4.12 லட்சம் பேர் மீது வழக்கு
பெங்களூருவில் கடந்த 25 நாட்களில் தேர்தல் பிரசாரத்தின் போது போக்குவரத்து விதிமீறிய அரசியல் கட்சியினர் 4.12 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.22¾ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
12 May 2023 6:45 PM GMT