
உலகின் சோகமான யானை என்று அழைக்கப்படும் 'மாலி' என்ற யானை உயிரிழப்பு
மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
30 Nov 2023 12:37 PM GMT
சாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாஸ்தா கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 7:45 PM GMT
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூர் அருகே பார்வுட் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடைத்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை காட்டு யானை சேதப்படுத்தியது
22 Oct 2023 7:30 PM GMT
காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் படுகாயம்
காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் படுகாயம் அடைந்தார்.
21 Oct 2023 9:16 PM GMT
தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 7:30 PM GMT
யானைகள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
வால்பாறை அரசு பள்ளியில் யானைகள் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
19 Oct 2023 7:15 PM GMT
சுற்றுச்சுவரை மிதித்து தள்ளிய காட்டு யானை
கூடலூருக்குள் நள்ளிரவு காட்டு யானை புகுந்து சுற்றுச் சுவர்களை மிதித்தும், உடைத்தும் தள்ளியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
18 Oct 2023 8:15 PM GMT
காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்
பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Oct 2023 7:45 PM GMT
வீட்டை உடைத்து தண்ணீர் குடித்த காட்டு யானை
வால்பாறை அருகே வீட்டை உடைத்து தண்ணீர் குடித்த காட்டு யானையால் தொழிலாளாகள் அச்சம் அடைந்தனர்.
17 Oct 2023 7:45 PM GMT
கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானை
ஓவேலி சேரன் நகரில் கொட்டகையை உடைத்து காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
16 Oct 2023 7:45 PM GMT
வளர்ப்பு யானை சாவு
முதுமலை தெப்பக்காடு முகாமில் மூர்த்தி வளர்ப்பு யானை இறந்தது. அதன் உடலுக்கு மாலை அணிவித்து வனத்துறையினர், பாகன்கள் அஞ்சலி செலுத்தினர்.
15 Oct 2023 8:45 PM GMT
ரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானை
பந்தலூர் அருகே ரேஷன் கடை கதவை உடைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Oct 2023 7:30 PM GMT