
மண்ணடியில் வாலிபர் வீட்டில் 1½ கிலோ தங்கம் பறிமுதல்
மண்ணடியில் வாலிபர் வீட்டில் 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.30 லட்சத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
27 Nov 2023 9:43 PM GMT
சென்னை விமான நிலையத்தில் சோதனை: ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்திற்கு வந்து பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
22 Nov 2023 6:26 AM GMT
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
ஒரு கிராம் வெள்ளி ரூ.79.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
21 Nov 2023 5:05 AM GMT
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சற்று அதிகரிப்பு
ஒரு கிராம் வெள்ளி ரூ.79 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
20 Nov 2023 5:38 AM GMT
தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்வு
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ1.50 உயர்ந்து ரூ.79.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
17 Nov 2023 5:26 AM GMT
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
ஒரு கிராம் வெள்ளி ரூ.76 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
14 Nov 2023 5:26 AM GMT
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு
ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2 Nov 2023 4:28 AM GMT
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு...!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
31 Oct 2023 5:03 AM GMT
பாரா ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர்கள்
இந்திய வீரர் ஹானே 55.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.
25 Oct 2023 10:40 PM GMT
அபுதாபியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தல்; விமானத்தின் கழிவறையில் ரூ.80 லட்சம் தங்கம் சிக்கியது
அபுதாபியில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான தங்கம் விமானத்தின் கழிவறையில் சிக்கியது.
25 Oct 2023 6:45 PM GMT
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு...!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
25 Oct 2023 4:49 AM GMT
பங்குச்சந்தையை தீர்மானிக்கும் சக்தியா தங்கம்?
தங்கம்.. பல நூறு ஆண்டுகளை கடந்தும் இன்றும் மதிப்பு குறையாமல் உள்ளது. நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நடந்தாலும், தங்கம் அழியவோ, மதிப்பு குறையவோ வாய்ப்பே இல்லை. ஏனெனில் தங்கத்தை சுற்றிதான் பொருளாதாரமே இயங்குகிறது. இதைத் தாண்டி தங்கத்துடன் மனிதர்களுடான உறவும் என்றும் இளமையாகவே உள்ளது.
24 Oct 2023 3:11 AM GMT