
சிறையில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்: ஆந்திரா முழுவதும் போராட்டம்
தனது கைதை கண்டித்து, ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருந்தார்.
2 Oct 2023 7:25 PM GMT
2 பேருக்கு 5 ஆண்டு சிறை
26 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
26 Sep 2023 8:40 PM GMT
3 வாலிபர்களுக்கு சிறை தண்டனை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
26 Sep 2023 6:23 PM GMT
தொழிலாளி காதை கடித்து துப்பியவருக்கு ஓராண்டு சிறை
தொழிலாளி காதை கடித்து துப்பியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
23 Sep 2023 5:31 PM GMT
ஆன்லைன் வழியாக ரூ.10 கோடி மோசடி: அமெரிக்காவில் 2 இந்தியர்களுக்கு 41 மாதம் சிறை
அமெரிக்காவில் ஆன்லைன் வழியாக ரூ.10 கோடி மோசடி செய்த 2 இந்தியர்களுக்கு 41 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
20 Sep 2023 9:38 PM GMT
வியாபாரி உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை
காரில் சாராயம் கடத்திய வழக்கில் பிரபல சாராய வியாபாரி உள்பட 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
19 Sep 2023 6:45 PM GMT
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
16 Sep 2023 1:15 AM GMT
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தாவணகெரே கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
15 Sep 2023 9:57 PM GMT
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
8 Sep 2023 12:05 PM GMT
நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவருக்கு 4 ஆண்டு சிறை
நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
7 Sep 2023 6:50 PM GMT
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: முக்கிய குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
6 Sep 2023 8:31 PM GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
4 Sep 2023 6:45 PM GMT