
55 நாட்களில் 47 தமிழக மீனவர்கள் கைது: கச்சத்தீவை மீட்பது எப்போது? - சீமான் கேள்வி
தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதை தடுக்க கச்சத்தீவை திரும்பப் பெற்று நிரந்தர தீர்வினை காண வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
7 Aug 2025 3:04 PM IST
கச்சத்தீவு விவகாரத்தை நீர்த்து போக செய்தது அதிமுகதான் - அமைச்சர் ரகுபதி பேட்டி
கச்சத்தீவு விவகாரத்தை இலங்கையில் பிரதமர் மோடி பேசுவார் என்று நம்புகிறோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
2 April 2025 4:07 PM IST
கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்
கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
4 April 2024 7:29 PM IST
கச்சத்தீவு விவகாரம்: இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் - பா.ஜ.க.,விற்கு ப.சிதம்பரம் அறிவுரை
கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பான காட்டமான அறிக்கைகளை பா.ஜ.க. தலைவர்கள் வெளியிடுகிறார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
2 April 2024 4:51 PM IST




