
கும்பமேளாவுக்கு சென்ற மக்களை மத்திய அரசு காப்பாற்றவில்லை: கனிமொழி எம்.பி.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
3 Feb 2025 4:26 PM IST
மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது மத்திய பட்ஜெட் - கனிமொழி எம்.பி.
மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
2 Feb 2025 5:05 PM IST
உலகக் கோப்பை வென்ற இந்திய அணி: தி.மு.க. எம்.பி கனிமொழி வாழ்த்து
இந்திய மகளிர் அணியின் திறமையும், மன உறுதியும் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
2 Feb 2025 4:14 PM IST
ஈ.சி.ஆர் விவகாரம்:பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கூடாது- கனிமொழி எம்பி
குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணை மூலம் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
31 Jan 2025 1:30 AM IST
இளம் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி: புத்தொழில் களம்" திட்டம் – கனிமொழி எம்பி அறிவிப்பு
தூத்துக்குடி இளைஞர்களுக்காக “புத்தொழில் களம்” என்ற புதிய முன்னெடுப்பை திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தொடங்கியுள்ளார்.
31 Jan 2025 1:01 AM IST
மத்திய நிதி மந்திரியுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. ஆகியோர் இன்று சந்தித்தனர்.
27 Jan 2025 2:57 PM IST
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - திமுக எம்.பி., கனிமொழி
சமூக வலைதளங்கள் எங்கும் சீமான், பெரியார் குறித்த பேச்சுக்கள்தான் அடிபடுகின்றன.
10 Jan 2025 9:24 AM IST
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நம் கடமை: கனிமொழி
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது என்று கனிமொழி கூறியுள்ளார்.
26 Dec 2024 11:16 AM IST
தமிழர் விரோதச் செயல்களை பா.ஜ.க. அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் - கனிமொழி
யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
22 Dec 2024 5:51 PM IST
மழை பாதிப்பில்லை என மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? - கனிமொழிக்கு தமிழிசை கேள்வி
தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டார்.
16 Dec 2024 8:28 AM IST
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
15 Dec 2024 9:46 PM IST
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. 2-வது நாளாக நோட்டீஸ்
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி 2ஆவது நாளாக நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
11 Dec 2024 9:49 AM IST