
நெல்லையில் லாரி டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
நெல்லையில் லாரி டிரைவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 April 2025 4:37 PM IST
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களுக்கு ஓடும்கியாஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களுக்கு ஓடும் கியாஸ் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
27 March 2025 7:40 AM IST
ஓசூரில் லாரி ஓட்டுநரை தாக்கிய போக்குவரத்து காவலர் - வைரல் வீடியோ
லாரி டிரைவர் மதுபோதையில் மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது.
29 Oct 2024 11:46 AM IST
கர்நாடக நிலச்சரிவு: தமிழக லாரி டிரைவரின் பாதி உடல் மீட்பு
லாரி டிரைவரின் மீதி உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
26 July 2024 11:39 AM IST
தம்பியின் மாமியாருடன் கள்ளக்காதல்: லாரி டிரைவர் வெட்டிக்கொலை - திருவள்ளூரில் பரபரப்பு
மாமியாருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து தம்பி, வெட்டிக் கொலை செய்தார்.
9 May 2024 8:13 AM IST
லாரி டிரைவரை மயக்கமடைய செய்து பணம்-செல்போன் திருடிய இளம்பெண்
பெரம்பலூர் அருகே லாரி டிரைவரை மயக்கமடைய செய்து பணம்-செல்போன் திருடிய இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Oct 2023 1:10 AM IST
பஞ்சப்பள்ளி அருகேமதுபோதையில் லாரி டிரைவருக்கு கொடுவாள் வெட்டுநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
பாலக்கோடு:பஞ்சப்பள்ளி அருகே மதுபோதையில் லாரி டிரைவரை கொடுவாளால் வெட்டிய நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.நண்பர்கள்தர்மபுரி மாவட்டம்...
15 Sept 2023 12:30 AM IST
மனைவியை தாக்கிய லாரி டிரைவர் மீது வழக்கு
பாகூர் அருகே மது குடித்ததை கண்டித்த மனைவியை தாக்கிய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27 Aug 2023 10:01 PM IST
மராட்டிய லாரி டிரைவரை கொன்று 15 டன் இரும்பு கம்பிகள் கொள்ளை
ஹாவேரி அருகே மராட்டிய லாரி டிரைவரை கொன்று 15 டன் இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
18 Jun 2023 2:17 AM IST
லாரி டிரைவர் கொலை வழக்கில் மற்றொரு டிரைவர் கைது
லாரி டிரைவர் கொலை வழக்கில் மற்றொரு டிரைவர் கைது செய்யப்பட்டார்.
28 May 2023 3:04 PM IST
எல்லாபுரம் ஒன்றியத்தில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை
எல்லாபுரம் ஒன்றியத்தில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
26 May 2023 2:35 PM IST
லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு - 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே லாரி டிரைவரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2023 1:35 PM IST