
அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க இருந்த தம்பி படுகொலை - 4 பேர் வெறிச்செயல்
அந்த வாலிபர் தனது வீட்டின் அருகே வந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
13 Aug 2025 1:59 AM
மாமியாரை துண்டு, துண்டாக வெட்டிக் கொன்ற டாக்டர்... 18 இடங்களில் கிடந்த உடல் பாகங்கள்
டாக்டர் ராமசந்திரா, அவரது மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
12 Aug 2025 6:38 AM
மகளை கொன்று இறுதிச்சடங்கு செய்துவிட்டு தந்தை தற்கொலை - பரபரப்பு தகவல்கள்
வீட்டில் பழனியப்பன், அவரது மகள் தனலட்சுமி மட்டும் இருந்தனர்.
12 Aug 2025 3:04 AM
கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
11 Aug 2025 4:20 AM
நெல்லையில் வாலிபர் சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது
ராதாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 பேரை காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார்.
8 Aug 2025 7:09 AM
கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் அழுது கொண்டே ஆஜரான கொலையாளி சுர்ஜித்
சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெல்லை கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
7 Aug 2025 7:37 AM
திருப்பூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுன்ட்டரில் பலி
தந்தை-மகன்கள் தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
7 Aug 2025 2:36 AM
உத்தர பிரதேசத்தில் ரூ.200 கடனுக்காக புதுமாப்பிள்ளை அடித்துக்கொலை
லக்னோ நெடுஞ்சாலையில் புதுமாப்பிள்ளையின் உடலை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Aug 2025 5:05 AM
தூத்துக்குடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை வழக்கு- 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி, தட்டார்மடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை முன்விரோதம் காரணமாக 4 பேர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
5 Aug 2025 1:33 AM
நெல்லை கவின் கொலை வழக்கு: காதலியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
சுர்ஜித்துக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 2:18 AM
நெல்லை ஆணவக்கொலை வழக்கு; கைதான சுர்ஜித்துக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
கவின்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2 Aug 2025 1:08 PM
நெல்லை ஆணவக்கொலை வழக்கு; காவல்துறை வழங்கிய ஆவணங்களை சரிபார்க்கும் பணி தீவிரம்
கவின்குமார் கொலை வழக்கு தொடர்பாக சுர்ஜித் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 Aug 2025 11:27 AM