டெல்லியில் செயற்கை மழை: அரசு தீவிர ஆலோசனை
செயற்கை மழைக்கு குறைந்தது 40 சதவீத மேகமூட்டம் தேவை என குழுவினர் தெரிவித்தனர்.
9 Nov 2023 8:20 PM GMTடெல்லியில் டீசல் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
டெல்லியில் விழும் லேசான பனிப்பொழிவால் தூசுமாசு அதனோடு சேர்ந்து எங்கும் கலைந்து போக வழி இல்லாமல் அந்தரத்தில் தேங்குகிறது.
4 Nov 2023 12:10 AM GMTதொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு.. சுவாச கோளாறுகளால் அவதிப்படும் டெல்லி மக்கள்
தலைநகர் டெல்லியில் காற்றின் தரமானது மிகவும் மோசமானதால் தொடக்கப் பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
3 Nov 2023 6:36 AM GMTதேங்கி கிடக்கும் குப்பைகளால் மாசடையும் முல்லைப்பெரியாறு
வீரபாண்டியில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் முல்லைப்பெரியாறு மாசடைந்து வருகிறது.
11 Oct 2023 8:45 PM GMTகுடகனாறு மாசுபடுவதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
கரூா் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடகனாறு மாசுபடுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 Sep 2023 5:49 PM GMTராஜாஜிநகர் உள்பட 7 பகுதிகளில் குடிநீர் மாசு அதிகரிப்பு; மாநகராட்சி ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பெங்களூருவில் ராஜாஜிநகர் உள்பட 7 பகுதிகளில் குடிநீர் மாசு அடைந்திருப்பதுடன், குடிப்பதற்கும் தண்ணீர் உகந்ததாக இல்லாமல் இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல் மாநகராட்சி நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 July 2023 9:36 PM GMTவறண்ட ஏரியை வளமாக்கியவர் பெங்களூருவைச் சேர்ந்த ரேவதி
பெங்களூருவைச் சேர்ந்த ரேவதி 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோமனகள்ளி என்ற ஏரிக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார்.
13 Jan 2023 2:55 PM GMTஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஸ்டெர்லைட் மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 17-ந்தேதி விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 Dec 2022 9:07 PM GMTஉள்நாட்டுப்போர் நடக்கும் ஏமனில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்
உள்நாட்டுப்போர் நடக்கும் ஏமனில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
22 Oct 2022 5:12 PM GMT