
தமிழகத்தில் 48 சிறந்த காவல் நிலையங்களுக்கு பரிசு அறிவிப்பு
சிவகங்கை டவுன், தென்காசியின் பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளின் காவல் நிலையங்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
5 Sept 2025 6:58 PM IST
திருக்குறள் முற்றோதிய 122 மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்குகிறார்
2022-2023ம் ஆண்டு முதல் பரிசுத்தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
1 Aug 2025 10:07 PM IST
அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறை மூலம் நெல் பயிரிடுபவராக இருக்க வேண்டும்.
26 July 2025 9:39 PM IST
தூத்துக்குடியில் அட்வான்ஸ்டு சி.என்.சி. பயிற்சி: கலெக்டர் சான்றிதழ் வழங்கல்
அட்வான்ஸ்டு சி.என்.சி. பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்பத்தி செய்த இயந்திர பணிப்பொருட்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டார்.
15 Jun 2025 9:19 AM IST
தூத்துக்குடி: "போதையில்லா தமிழகம்" விழிப்புணர்வு கைப்பந்து போட்டி- எஸ்.பி. பரிசு கோப்பை வழங்கல்
தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
28 May 2025 4:11 PM IST
லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு வென்ற சென்னை என்ஜினீயர்
எமிரேட்ஸ் லாட்டரியில் சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற என்ஜினீயர் ரூ.230 கோடி பரிசு வென்றார்.
23 May 2025 4:43 PM IST
பேட்டுடன் சேர்த்து அந்த பரிசு கொடுத்ததுக்கு நன்றி விராட் பையா - ரிங்கு சிங் நெகிழ்ச்சி
ஐ.பி.எல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின.
31 March 2024 7:16 AM IST
புத்தாண்டு லாட்டரி குலுக்கல்: சபரிமலைக்கு வந்த புதுச்சேரி அய்யப்ப பக்தருக்கு ரூ.20 கோடி பரிசு
புதுச்சேரியை சேர்ந்த பக்தர் தரிசனத்தை முடித்து விட்டு திருவனந்தபுரம் வந்தபோது இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியதாக தெரிவித்தார்.
3 Feb 2024 5:53 AM IST
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
காந்தி ஜெயந்தியையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
23 Oct 2023 1:18 AM IST
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
17 Oct 2023 10:39 PM IST
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
போலீஸ் துறை சார்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.
17 Oct 2023 2:16 AM IST
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
15 Oct 2023 1:52 AM IST




