
அயோத்தி ராமர் கோவிலில் இன்று காவிக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி
ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
25 Nov 2025 6:45 AM IST
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.
25 Oct 2025 3:15 AM IST
அயோத்தி ராமர் கோவிலில் 5.5 கோடி பேர் சாமி தரிசனம்
ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெற்றது.
28 Jun 2025 10:25 AM IST
அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும்: காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்
அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ளார்.
12 Nov 2024 8:56 PM IST
குளிர்காலம் வருவதால் குழந்தை ராமருக்கு பஷ்மினா சால்வைகள் அணிவிக்க முடிவு
குளிர்காலம் வருவதால் அயோத்தி கோவிலில் குழந்தை ராமருக்கு பஷ்மினா சால்வைகள் அணிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
11 Nov 2024 11:05 AM IST
தீபாவளிக்கு ராமர் கோவிலை சீன பொருட்களை கொண்டு அலங்கரிக்க முடிவா... அறக்கட்டளை கூறுவது என்ன?
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, உள்ளூர் கைவினை கலைஞர்கள் மற்றும் உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இருக்கிறோம் என அயோத்தி நகர ஆணையாளர் கவுரவ் தயாள் கூறியுள்ளார்.
29 Oct 2024 7:52 PM IST
அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் தேங்கிய மழைநீர் - அதிகாரிகள் சஸ்பெண்ட்
அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் மழைநீர் தேங்கிய சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
29 Jun 2024 1:22 PM IST
கட்டி 5 மாதங்களில் கனமழையால் ஒழுகும் அயோத்தி ராமர் கோவில் - அர்ச்சகர்கள் புகார்
கோவிலின் கட்டுமான வடிவமைப்பு காரணமாக சில இடங்களில் மழை நீர் கசிகிறது என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர தலைவர் கூறியுள்ளார்.
25 Jun 2024 5:12 PM IST
அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடல்நல குறைவால் காலமானார்
ஆச்சாரியா லட்சுமிகாந்த் தீட்சித்தின் மறைவு, ஆன்மீக மற்றும் இலக்கிய உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும் என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
22 Jun 2024 4:14 PM IST
ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் தாக்கு
உத்தரபிரதேசத்தில் பாஜக இன்னும் அதிக தொகுதிகளை இழந்திருக்கும். சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்த அயோத்தி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
6 Jun 2024 3:39 PM IST
'ராகுல் காந்தி விடுமுறைக்கு சிம்லா சென்றார்; ஆனால் ராமர் கோவிலுக்கு செல்லவில்லை' - அமித்ஷா
ராகுல் காந்தி விடுமுறைக்கு சிம்லா சென்றார், ஆனால் ராமர் கோவிலுக்கு செல்லவில்லை என்று அமித்ஷா விமர்சித்துள்ளார்.
25 May 2024 5:17 PM IST
ராமர் கோவில் குறித்து பிரதமர் மோடி பேச்சு; தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
18 May 2024 5:48 PM IST




