
பலாத்கார வழக்கில் விடுவிக்கப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல் பதவி விலகலுக்கு வாடிகன் ஒப்புதல்
கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பாதிரியார் பிராங்கோ முலக்கல் பதவி விலகலுக்கு வாடிகன் ஒப்புதல் அளித்து உள்ளது.
1 Jun 2023 2:24 PM GMT
மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக்கொள்வதாக ஒருங்கிணைப்பாளர் ஜவகர்நேசன் அறிவிப்பு
மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக ஜவகர்நேசன் அறிவித்துள்ளார்.
10 May 2023 2:08 PM GMT
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகல்! அடுத்த தலைவர் யார்...?
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்துள்ளார்.
2 May 2023 7:54 AM GMT
மணிப்பூரில் மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா
மணிப்பூரில் மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார்.
24 April 2023 10:05 PM GMT
இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா
இங்கிலாந்து துணை பிரதமட் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
21 April 2023 9:48 AM GMT
நியூசிலாந்து பெண் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு: பின்னணி என்ன? பரபரப்பு தகவல்கள்
நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசிந்தா பதவி விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதன் பரபரப்பான பின்னணி என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
20 Jan 2023 12:20 AM GMT
ஜெர்மனி ராணுவ பெண் மந்திரி ராஜினாமா
உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ‘ஹெல்மெட்’ வழங்குவதாக கூறி கேலிக்கு ஆளான ஜெர்மனி ராணுவ பெண் மந்திரி ராஜினாமா செய்தார்.
16 Jan 2023 8:33 PM GMT
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வி: நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தோல்வி எதிரொலியாக, நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா செய்தார்.
10 Dec 2022 7:20 PM GMT
விமானிகள் தொடர்ந்து ராஜினாமா: இலங்கை விமான நிறுவனத்துக்கு நெருக்கடி..!!
விமானிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால் இலங்கை விமான நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
28 Nov 2022 11:52 PM GMT
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் ராஜினாமா!
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் பதவியை அனில் கன்னா ராஜினாமா செய்து உள்ளார்.
22 Sep 2022 10:09 AM GMT
பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா
8 மாதங்களாக 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா செய்தார்.
9 Sep 2022 6:12 PM GMT
இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் ராஜினாமா செய்த பீகார் அமைச்சர்
இலாகா மாற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே பீகார் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
31 Aug 2022 6:21 PM GMT