
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு.. பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் 3 ஆயிரம் பேருக்கு அனுமதி
இன்று அதிகாலை 5 மணி முதல் வழக்கமான வழிபாடுகளுடன், அனைத்து பூஜைகளும் நடைபெற்றது.
17 Sept 2025 6:38 AM
சபரிமலை சன்னிதான பகுதிக்குள் காலணி அணிந்து நின்ற போலீஸ் அதிகாரி பணி நீக்கம்
சபரிமலை சன்னிதான பகுதிக்குள் காலணி அணிந்து நின்ற போலீஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
18 Aug 2025 2:17 PM
ஆவணி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் 21-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள்
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
17 Aug 2025 7:30 AM
நிறை புத்தரிசி பூஜை: நாளை மறுநாள் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சபரிமலையில் பயிரிடப்பட்ட நெற்கதிர்களும் பூஜைக்காக அறுவடை செய்யப்படுகிறது.
27 July 2025 8:07 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது: இன்று முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 30-ந் தேதி நிறை புத்தரி பூஜை நடக்கிறது.
17 July 2025 4:02 AM
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
16 July 2025 2:52 PM
சபரிமலையில் நவக்கிரக கோவில் நாளை மறுநாள் பிரதிஷ்டை: இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (11-07-2025) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
11 July 2025 1:34 AM
சபரிமலையில் ரோப் கார் திட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் அனுமதி
பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
20 Jun 2025 3:17 AM
பம்பை கணபதி கோவிலில் நாளை மறுநாள் கலச பூஜை: 18 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது
பம்பை கணபதி கோவிலில் நாளை மறுநாள் கலச பூஜை நடக்கிறது.
18 Jun 2025 4:45 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு - சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
15 Jun 2025 1:54 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறப்பு
பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை நாளை அதிகாலை தொடங்குகிறது
4 Jun 2025 7:34 AM
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம்.
3 Jun 2025 2:53 AM