
நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் கப்பல் 24-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு
நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் கப்பல் கடந்த அக்டோபர் 23-ந்தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
16 Nov 2025 8:30 PM IST
மலேசியா: கடலில் மூழ்கிய கப்பல் - 100 பேர் மாயமானதாக தகவல்
மீட்பு பணியில் இதுவரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
10 Nov 2025 8:12 AM IST
சோமாலியா கடலோரம் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்
இங்கிலாந்து நாட்டு ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகளுக்கான மையம், அந்த பகுதியில் செல்ல கூடிய கப்பல்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
6 Nov 2025 3:09 PM IST
இலங்கைக்கு இனிமேல் வாரத்தின் 7 நாட்களும் கப்பல் சேவை
ஏற்கனவே 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், வாரத்தின் 7 நாட்களும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 Oct 2025 6:02 PM IST
தூத்துக்குடி: கப்பலில் சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Sept 2025 8:54 PM IST
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ். நிஸ்தர்' மீட்புக் கப்பல் - இந்திய கடற்படையில் இணைப்பு
‘ஐ.என்.எஸ். நிஸ்தர்’ கப்பலில் உள்ள உபகரணங்கள் மூலம், கடலில் 300 மீட்டர் ஆழம் வரை சென்று மீட்பு பணிகளில் ஈடுபட முடியும்.
19 July 2025 3:54 PM IST
கடலின் அடிமட்டத்தில் துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து; 4 பேர் பலி
இந்த விபத்தில் 22 பேர் சிறு காயங்களுடன் மீட்கபட்டனர்.
2 July 2025 2:36 PM IST
சர்ச்சைக்குரிய ஜப்பான் கடற்பகுதியில் சீன கப்பல்கள் 350 முறை ஊடுருவியதாக குற்றச்சாட்டு
ஜப்பான் கடற்படையினர் சென்காகு தீவை ஒட்டிய கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
23 Jun 2025 6:53 AM IST
கேரள கடற்கரை அருகே தீப்பிடித்த கப்பல்; கண்டெய்னர்கள் கரை ஒதுங்க வாய்ப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சந்தேகத்திற்குரிய பொருட்கள் கடற்கரைக்கு வந்து சேர்ந்தால் அவற்றை தொடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 8:35 PM IST
கேரளா: துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சூரத்’ கப்பல் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
9 Jun 2025 2:32 PM IST
சரக்கு கப்பல் மூழ்கிய விவகாரம்; பேரிடராக அறிவித்தது கேரள அரசு
சர்வதேச கடல்வழி சட்டங்களின் கீழ் இழப்பீடு தரப்பட வேண்டும் என மத்திய தரைக்கடல் கப்பல் நிறுவனத்திடம் கேரள அரசு தெரிவித்தது உள்ளது.
29 May 2025 5:14 PM IST
நார்வேயில் கடலோர பண்ணை வீட்டிற்குள் புகுந்த கப்பல்; கேப்டன் தூங்கியதால் நேர்ந்த சம்பவம்
கடலில் பெரிய அலைகள் ஏற்பட்டதை பயன்படுத்தி கப்பல் மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
29 May 2025 4:21 AM IST




