
பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கட்சி கட்டமைப்பு வலிமையாக உள்ளது; விஜயகாந்த் மகன் சொல்கிறார்
பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும் கட்சி கட்டமைப்பு வலிமையாக உள்ளது என்று தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறினார்.
24 May 2023 9:00 PM GMT
'தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி எங்களுக்கு தேவையில்லை'; தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் பேட்டி
தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி எங்களுக்கு தேவையில்லை என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் கூறினார்.
1 May 2023 9:00 PM GMT
அரசின் திட்டங்களில் பயன் பெறுவதற்கு அனைத்து பெண்களும் மகளிர் சுய உதவி குழுவில் சேர வேண்டும்: கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
அரசின் திட்டங்களில் பயன் பெறுவதற்கு அனைத்து பெண்களும் மகளிர் சுய உதவி குழுவில் சேர வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.
1 May 2023 5:47 PM GMT
படிப்பின் அவசியத்தை பெற்றோர் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்-முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி பேச்சு
படிப்பின் அவசியத்தை பெற்றோர் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி கூறினார்.
27 April 2023 6:45 PM GMT
ஓ.பன்னீர்செல்வத்தை தான் நம்பிக்கைக்குரியவராக ஜெயலலிதா அடையாளம் காட்டினார்; பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு
ஓ.பன்னீர்செல்வத்தை தான் நம்பிக்கைக்குரியவராக ஜெயலலிதா அடையாளம் காட்டினார் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
24 April 2023 8:30 PM GMT
'இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்டது தி.மு.க. ஆட்சி தான்'
‘இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக கலைக்கப்பட்டது தி.மு.க. ஆட்சி தான்’ என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
24 April 2023 7:30 PM GMT
நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கம்-சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும், நீதித்துறையில் புரட்சி, சீர்திருத்தங்கள் வர உள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா தெரிவித்தார்.
7 April 2023 6:58 PM GMT
கடவூர் பகுதி வறட்சியாக உள்ளதால் குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாலகிருஷ்ணன் பேச்சு
கடவூர் பகுதி வறட்சியாக உள்ளதால் குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தரகம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாலகிருஷ்ணன் கூறினார்.
5 April 2023 7:10 PM GMT
பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்; வேலூர் இப்ராகிம் பேட்டி
வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்று சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கூறினார்.
28 March 2023 8:45 PM GMT
கருணாநிதி நூற்றாண்டு விழாவை கரூர் மாவட்டத்தில் எழுச்சியோடு கொண்டாடப்பட வேண்டும்: அமைச்சர் பேச்சு
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிநூற்றாண்டு விழாவை கரூர் மாவட்டத்தில் எழுச்சியோடு கொண்டாடப்பட வேண்டும் எனஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
26 March 2023 6:40 PM GMT
'கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்' - அண்ணாமலை பரபரப்பு பேச்சு
திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை கூறினார்.
18 March 2023 4:16 AM GMT
கர்நாடகம் வளர்ச்சி பாதையில் பயணிக்க இரட்டை என்ஜின் அரசு தேவை; அசாம் முதல்-மந்திரி இமந்த் பிஸ்வா சர்மா பேச்சு
கர்நாடகம் வளர்ச்சி பாதையில் பயணிக்க இரட்டை என்ஜின் அரசு தேவை என்று அசாம் முதல்-மந்திரி இமந்த் பிஸ்வா சர்மா கூறினார்.
14 March 2023 9:52 PM GMT