
ஆடி மாத முதல் வெள்ளி - கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
18 July 2025 11:44 AM
பிரச்சினை, நோய்களை தீர்த்து வைக்கும் நெய் நந்தீஸ்வரர்
நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே "சக்கரம்" ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது
18 July 2025 10:39 AM
46 கோவில்களில் நாளை குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
முருகருக்கு பெருமை சேர்த்தவர் தமிழக முதல்வர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
13 July 2025 9:11 AM
ஒரே இடத்தில் 108 திவ்ய தேச கோவில்கள்
ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவிலைச் சுற்றி மற்ற திவ்ய தேசங்கள் சிறிய தனித்தனி ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது.
11 July 2025 11:00 AM
பழமையான 63 கோவில்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள்
பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
11 July 2025 9:37 AM
திருநின்றவூர் பாக்கம் ஆனந்தீஸ்வரர் கோவில்
கருவறையில் மூலவர் ஆனந்தீஸ்வரர், பிரதோஷ நந்திக்கு எதிராக பச்சை நிற லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார்.
8 July 2025 12:30 AM
தமிழகத்தில் 113 கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்
113 கோவில்களில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது.
5 July 2025 8:05 PM
உடையார்பாளையம் பயறணீஸ்வரர் ஆலயம்
பயறணீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத் தடை அகன்று, திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
4 July 2025 12:30 AM
தென்பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலேஸ்வரர் கோவில்
இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் பண்டரிபுரம் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
1 July 2025 8:09 AM
பச்சூர் சித்தி காளியம்மன் கோவில்
பக்தர்கள் நோய், நொடியில் இருந்து விடுபட வேண்டி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
24 Jun 2025 6:48 AM
குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், முருகப் பெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
23 Jun 2025 10:37 AM
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில்
திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்கள் முதலில் சிவன் - பார்வதியை தரிசனம் செய்த பிறகே முருகன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
20 Jun 2025 6:25 AM