
புதிய பாஸ்போர்ட் பெற்றார் ராகுல்காந்தி - இன்று அமெரிக்கா பயணம்
ராகுல்காந்தி நேற்று தனது புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து இன்று அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார்.
29 May 2023 12:25 AM GMT
வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில்சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில்சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம் வந்தார்.
28 May 2023 6:49 PM GMT
நடப்பாண்டில் 5 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம்
நடப்பாண்டில் 5 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2023 9:32 PM GMT
ஜோ பைடன் பயணம் ஒத்திவைப்பு: குவாட் சந்திப்பை ரத்து செய்த ஆஸ்திரேலியா
ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து குவாட் சந்திப்பை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது.
17 May 2023 3:38 AM GMT
டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி பயணம் - சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. தகவல்
கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசிக்க டி.கே.சிவக்குமார் இன்று டெல்லிக்கு வர உள்ளதாக அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
16 May 2023 12:45 AM GMT
இனிமை தரும் இன்பச் சுற்றுலா
இந்தியா முழுவதிலும் இருக்கும் அற்புதமான இடங்களும், கோவில்களும் என்றும் மனநிறைவை கொடுக்கக்கூடியவை. கொஞ்சம் செலவு செய்து சுற்றுலா சென்று வந்தால், பல்வேறு விதமான சந்தோஷங்கள் நம் வாழ்வில் உண்டாகும் என்பது நிதர்சனமான உண்மை.
7 May 2023 1:30 AM GMT
பிரதமர் மோடி அடுத்த மாதம் ஜப்பான், ஆஸ்திரேலியா பயணம் - ஜி7, குவாட் மாநாடுகளில் பங்கேற்பு
பிரதமர் மோடி அடுத்த மாதம் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். ஜி7, குவாட் மாநாடுகளில் பங்கேற்கிறார்.
27 April 2023 12:21 AM GMT
போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைன் பயணம்
போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.
20 April 2023 8:42 PM GMT
அமித்ஷாவின் அருணாசலபிரதேச பயணம்: சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது
அமித்ஷாவின் அருணாசலபிரதேச பயணத்துக்கு சீனா தெரிவித்த எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது.
11 April 2023 10:50 PM GMT
அருணாசலபிரதேச எல்லைக்கு அமித்ஷா பயணம் - சீனா எதிர்ப்பு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அருணாசல பிரதேச எல்லைப்பகுதிக்கு சென்றார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
10 April 2023 11:56 PM GMT
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜெய்சங்கர் 6 நாள் பயணம்: இன்று புறப்படுகிறார்
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 6 நாள் பயணமாக ஜெய்சங்கர் இன்று செல்கிறார்.
9 April 2023 11:47 PM GMT
கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயில்களில் 70 லட்சம் பேர் பயணம்
சென்னையில் கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயில்களில் 70 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
2 April 2023 8:21 AM GMT