செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் பெற்ற மக்களின் பேராதரவு தமிழகத்திலும் எதிரொலிக்கும்..! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்திலும் ஆளும் கட்சிக்கு எதிரான மன நிலை மக்களிடம் காணப்படுவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நியமனம்

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பொறுப்பாளர், இணை பொறுப்பாளர்களை ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வார ராசிபலன் - 14.12.2025 முதல் 20.12.2025 வரை... வியாபாரிகளுக்கு அனுகூலமான வாரம் இது
14.12.2025 முதல் 20.12.2025 வரை (கார்த்திகை 28ம் தேதி முதல் மார்கழி 5-ம் தேதி வரை) 12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.
‘அகண்டா 2’ படத்தை பார்க்க பிரதமர் மோடி ஆர்வம்- இயக்குநர் போயபட்டி சீனு
நடிகர் பாலய்யாவின் 'அகண்டா 2' படத்தை பிரதமர் மோடி பார்க்கவுள்ளதாக அதன் இயக்குநர் போயபட்டி சீனு கூறியுள்ளார்.
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
தேர்தல் பிரசாரம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தோம் - செல்வப்பெருந்தகை பேட்டி
இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. திமுக உடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம் என செல்வப்பெருந்ததை கூறினார்.



















