சினிமா துளிகள்


பாராட்டு

ராணாவின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ‘காஸி அட்டாக்’ திரைப்படத்தை பாலிவுட் நடிகை கரீனா கபூர் வெகுவாக புகழ்ந்திருக்கிறார்.


பாலா டைரக்‌ஷனில் ஜோதிகா நடிக்கிறார்!

விஜய்யின் 61–வது படத்தில் நடிப்பதாக இருந்த ஜோதிகா, அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அந்த ‘கால்ஷீட்’ தேதிகளை அப்படியே பாலா இயக்கும் புதிய படத்துக்கு கொடுத்து விட்டாராம்.

நேரடியாக வாய்ப்பு தேடுகிறார்!

கேத்தரின் தெரசாவுக்கு மானேஜர் கிடையாது. மானேஜர் யாரையும் வைத்துக் கொள்வதாக அவருக்கு ‘ஐடியா’ இல்லையாம்.

3 மொழி படங்களில் நடிக்கும் ராணா!

தெலுங்கு நடிகர் ராணா, பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். மறைந்த பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன். தாத்தா வழியில் தயாரிப்பாளராக இவர் சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

சிவகார்த்திகேயன் அப்பாவாக சார்லி!

மோகன்ராஜா டைரக்‌ஷனில், சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் படத்தில், சிவகார்த்திகேயனின் அப்பாவாக சார்லி நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி வைத்த பட நிறுவனம்!

கனடாவில் டொரான்டோ நகரில் அமைந்துள்ள ஐடியல் குழுமம், ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய நிறுவனத்தை தொடங்க இருக்கிறது.

விக்ரமுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார், தமன்னா!

‘இரு முகன்’ வெற்றியை தொடர்ந்து விக்ரம் இப்போது கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார்.

முக்கிய வேடத்தில் நந்திதா!

‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்த அரவிந்தசாமி அடுத்து ‘போகன்’ படத்தில், ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து நடித்தார்.

‘புலி உறுமுது’ முதல் ‘பட்டய கிளப்பு’ வரை..! - அனந்து

அதிரடியான பாடலாகட்டும், மென்மையான பாடலாகட்டும், எப்படிப்பட்ட பாடலாக இருந்தாலும் தனது குரல் வளத்தால் அந்த பாடலை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை நிறைந்த பாடகர்களில் அனந்துவும் ஒருவர்.

சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ஒளிப்பதிவாளர்!

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில், பல சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

மேலும் சினிமா துளிகள்