சினிமா துளிகள்

காதலிக்க நேரமில்லாமல் சுற்றும் ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.
30 Nov 2023 11:50 PM IST
வீதியில் ஒலித்த குரல்.. அங்கீகாரம் கொடுத்த இமான்
இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.
30 Nov 2023 10:17 PM IST
படப்பிடிப்பில் மும்முரம் காட்டும் இயக்குனர் ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
30 Nov 2023 12:50 AM IST
அமீரை நேரில் சந்தித்த வெற்றிமாறன்- காரணம் இதுதான்
இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதலை-2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
29 Nov 2023 11:11 PM IST
"லவ் டுடே" செய்த மாயம்.. "தளபதி 68"-யில் இணையும் இளம் நடிகை
விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
29 Nov 2023 10:18 PM IST
பிடிச்சத பண்ணா லட்சம் பேருக்கு சூப்பர்ஸ்டார் ஆகலாம்.. வைரலாகும் அன்னபூரணி டிரைலர்
அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். நயன்தாராவின் 75-வது படமாக அன்னபூரணி உருவாகி இருக்கிறது.
29 Nov 2023 12:07 AM IST
தேள் கொடுக்கு Continues.. சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..
நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
28 Nov 2023 11:12 PM IST
கலை எனக்குள் இயங்குவதற்கான ஆரம்பப் புள்ளிகளில் கமலும் ஒருவர்- பார்த்திபன் பதிவு
இயக்குனர் பார்த்திபன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தின் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
28 Nov 2023 10:21 PM IST
தமிழில் ஜவான் ஓடுகிறது.. இந்தியில் ஜெயிலர், விக்ரம் ஓடுகிறது -ரன்பீர் நெகிழ்ச்சி
ரன்பீர் கபூர் நடித்துள்ள திரைப்படம் 'அனிமல்'. இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
28 Nov 2023 12:16 AM IST
நெருக்கத்தில் என்ன கேப் இருக்க முடியும்- "சபா நாயகன்" படம் குறித்து அசோக் செல்வன்
அசோக் செல்வனின் ஓ மை கடவுளே திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
27 Nov 2023 11:18 PM IST
குடும்பங்கள் கொண்டாடும் குய்கோ
அருள் செழியன் ’குய்கோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
27 Nov 2023 10:22 PM IST
இது வெறும் வெளிச்சம் அல்ல தரிசனம்.. காந்தாரா புதிய அறிவிப்பு
காந்தாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
27 Nov 2023 12:05 AM IST









