2 பாகங்களாக வெளியிட முடிவு!


2 பாகங்களாக வெளியிட முடிவு!
x
தினத்தந்தி 24 April 2017 8:45 PM GMT (Updated: 24 April 2017 2:43 PM GMT)

‘ம்பு’ நடிகர் நடித்த படங்களிலேயே மிக அதிக செலவில் (ரூ.25 கோடியில்) உருவாகியிருக்கிறது,

‘ம்பு’ நடிகர் நடித்த படங்களிலேயே மிக அதிக செலவில் (ரூ.25 கோடியில்) உருவாகியிருக்கிறது, ‘அ அ அ.’ படத்தின் நீளமும் அதிகம். அதனால் அந்த படத்தை 2 பாகங்களாக வெளியிடலாமா? என்று யோசித்து வருகிறதாம், படக்குழு.

இப்போதெல்லாம் 2 பாகங்களாக படத்தை வெளியிடுவது, ஒரு நாகரீகமாகி விட்டது!

Next Story