‘நகைச்சுவை’யுடன் ஜோடி சேர மறுப்பு!


‘நகைச்சுவை’யுடன் ஜோடி சேர மறுப்பு!
x
தினத்தந்தி 24 April 2017 9:00 PM GMT (Updated: 24 April 2017 2:44 PM GMT)

இரண்டெழுத்து நகைச்சுவை நடிகரை ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

ரண்டெழுத்து நகைச்சுவை நடிகரை ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அந்த படத்தில், ‘நம்பர்–1’ நடிகையை இரண்டெழுத்து நடிகருக்கு ஜோடியாக நடிக்க வைப்பது என்று முடிவு செய்து, நடிகைக்கு போன் செய்தார்களாம்.

‘‘நடிக்க முடியாது’’ என்று அந்த பேச்சுவார்த்தைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம், ‘நம்பர்–1.’


Next Story