தெலுங்கில், ‘இந்திரசேனா!’


தெலுங்கில், ‘இந்திரசேனா!’
x
தினத்தந்தி 14 Sep 2017 9:45 PM GMT (Updated: 14 Sep 2017 8:35 AM GMT)

விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ‘அண்ணாதுரை’ படம் தெலுங்கில், ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளிவர இருக்கிறது!

சையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய விஜய் ஆண்டனி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும், ‘பிச்சைக்காரன்,’ ‘சைத்தான்’ ஆகிய படங்களின் மூலம் வர்த்தக ரீதியாக பெரிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார்.

இவர் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் ‘அண்ணாதுரை’ படம் தெலுங்கில், ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளிவர இருக்கிறது!

Next Story