அஞ்சலி–ஜெய் இடையே நடந்தது என்ன?


அஞ்சலி–ஜெய் இடையே நடந்தது  என்ன?
x
தினத்தந்தி 21 Sep 2017 10:00 PM GMT (Updated: 21 Sep 2017 6:32 AM GMT)

அஞ்சலிக்கும், ஜெய்க்கும் இடையே என்ன நடந்தது? என்று தெரியவில்லை.

அஞ்சலிக்கும், ஜெய்க்கும் இடையே என்ன நடந்தது? என்று தெரியவில்லை. ‘‘என்னையும், ஜெய்யையும் இணைத்து பார்க்க வேண்டாம். அவர் என் நண்பர். அவ்வளவுதான்’’ என்கிறார், அஞ்சலி!

இருவருக்கும் இடையே இருப்பது, ஊடலா அல்லது மோதலா? விரைவில் தெரியும்!

Next Story