6 டைரக்டர்கள் இயக்கிய படம்!


6 டைரக்டர்கள் இயக்கிய படம்!
x
தினத்தந்தி 16 Nov 2017 11:00 PM GMT (Updated: 15 Nov 2017 9:38 AM GMT)

தமிழ் சினிமாவில், வித்தியாசமான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலம், இது.

தமிழ் சினிமாவில், வித்தியாசமான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலம், இது. அப்படி ஒரு வித்தியாசமான முயற்சி, ‘6 அத்தியாயம். உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக, அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களையும், 6 டைரக்டர்கள் இயக்கியிருக்கிறார்கள்!

Next Story