‘தமன’ நடிகையின் படத்தை தட்டிப்பறித்த புது கதாநாயகி!


‘தமன’ நடிகையின் படத்தை தட்டிப்பறித்த புது கதாநாயகி!
x
தினத்தந்தி 14 Dec 2017 7:38 AM GMT (Updated: 14 Dec 2017 7:37 AM GMT)

நடன நாயகனுடன், ஒரே ஒரு படத்தில்தான் ‘தமன’ நடிகை ஜோடி சேர்ந்து நடித்தார்.

நடன நாயகனுடன், ஒரே ஒரு படத்தில்தான் ‘தமன’ நடிகை ஜோடி சேர்ந்து நடித்தார். அதற்குள் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது. இனிமேல் கவலையில்லை. நடன நாயகன் நடிக்கும் புதிய படங்களில் தனக்கு சிபாரிசு செய்வார் என்று ‘தமன’ நடிகை எதிர்பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

நடன நாயகனின் கவனம், புதுசாக வந்து இறங்கியுள்ள மூன்றெழுத்து இளம் கதாநாயகி பக்கம் திரும்பி இருக்கிறது. அந்த புது கதாநாயகி பக்கம் அவர் ஒரேயடியாக சாய்ந்து விட்டாராம், நடன நாயகன்! 

Next Story