உறுதி..!


உறுதி..!
x
தினத்தந்தி 19 Jan 2018 11:00 PM GMT (Updated: 19 Jan 2018 9:34 AM GMT)

‘‘குண்டு பெண் என பாலிவுட் வட்டாரத்தில் வர்ணிக்கப்படும் சோனாக்ஷி சின்கா, சமீபகாலமாக உடற்பயிற்சி கூடத்திலேயே தங்கியிருக்கிறார்.

‘‘குண்டு பெண் என பாலிவுட் வட்டாரத்தில் வர்ணிக்கப்படும் சோனாக்ஷி சின்கா, சமீபகாலமாக உடற்பயிற்சி கூடத்திலேயே தங்கியிருக்கிறார். பிடித்த பாடல்களை கேட்டவாரே, 8 மணிநேரத்திற்கும் அதிகமாக உடற்பயிற்சி செய்கிறார்.

‘‘ஏன்..?, எதற்கு..? என்று தெரியவில்லை. ஆனால் சோனாக்ஷி ஏதோ ஒரு வி‌ஷயத்தில் உறுதியாக இருக்கிறாள். அது கல்யாணமா..?, இல்லை புதுப்பட வாய்ப்பா..? என்பது தெரியவில்லை’’ என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள். 

Next Story