மாவட்ட செய்திகள்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 4 தலீபான் பயங்கரவாதிகளுக்கு தூக்கு

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து, தீர்ப்பு வழங்குவதற்காக கடந்த மாதம் முதல் ராணுவ கோர்ட்டுகள் மீண்டும் செயல்படத்தொடங்கி உள்ளன.


அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசு அனுமதி: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பினை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய ரிசர்வ் படையினர் உடனடியாக பணியை தொடங்கினர்.

முழு அடைப்பு போராட்டம்: போலீஸ் பாதுகாப்புடன் ரெயில்கள் ஓடும்

முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் போலீஸ் பாதுகாப்புடன் ரெயில்கள் இன்று ஓடும். ரெயில் நிலைய வளாகத்தில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

எழில் நகரில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

எழில் நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை ஏரிகளில் ‘தெர்மாகோல்’ மிதக்க விடும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்?

வைகை அணையில் திட்டம் தோல்வி அடைந்ததால், சென்னை ஏரிகளில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க ‘தெர்மாகோல்’ மிதக்கவிடும் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டு உள்ளது’ என்று அதிகாரிகள் கூறினார்கள்.

விருகம்பாக்கத்தில் கார் திருடிய 2 பேர் கைது

விருகம்பாக்கத்தில் கார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்டிரல் ரெயில் நிலையத்தில் கள்ள நோட்டுடன் வட மாநில ஆசாமி கைது

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கள்ள நோட்டு கொடுத்து டிக்கெட் எடுக்க முயன்ற வட மாநில ஆசாமி கைது செய்யப்பட்டார்.

மெரினாவில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது

மெரினாவில் செல்போனை பறித்த 3 பேரை மடக்கி பிடித்தனர்.

தண்டையார்பேட்டையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் 50 பேர் கைது

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று காலை தே.மு.தி.க.வினர் 300–க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர்.

லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது

சிட்லபாக்கத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் மாவட்ட செய்திகள்

5