மும்பை

பயிர்க்கடன் தள்ளுபடியின் பயன்பாட்டை பெறும் வரையில் ‘அரசுக்கு சேர வேண்டிய கட்டணத்தை செலுத்தாதீர்கள்’

‘‘பயிர்க்கடன் தள்ளுபடி திட்ட பயன்பாட்டை பெறும் வரையில், அரசுக்கு செலுத்த வேண்டிய மின்கட்டணம் உள்பட எந்த கட்டணத்தையும் செலுத்தாதீர்கள்’’ என்று விவசாயிகளிடம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேட்டுக்கொண்டார்.


பிரதமர் மோடி மீது சிவசேனா தாக்கு

‘‘குஜராத் சட்டசபை தேர்தலில் பாகிஸ்தானை இழுப்பது அருவருப்பானது’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மராட்டிய மேல்–சபை தேர்தலில் வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

மராட்டிய மேல்–சபையில் காலியான ஒரு இடத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது. இதில், பாரதீய ஜனதா வேட்பாளர் பிரசாத் லாட் வெற்றி பெற்றார்.

சட்டசபையின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

விவசாயிகளின் பிரச்சினைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபையின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

விமானத்தின் உள்புற தோற்றம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ‘அனுபுத்தி’ ரெயில் பெட்டிகள்

விமானத்தின் உள்புற தோற்றம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ‘அனுபுத்தி’ ரெயில் பெட்டிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

‘எதிர்க்கட்சிகள் முதலை கண்ணீர் வடிக்கின்றன’ சட்டசபையில் முதல்–மந்திரி பட்னாவிஸ் பதில்

விவசாயிகளின் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் முதலை கண்ணீர் வடிப்பதாக சட்டசபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.

அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை முடியும் முன்பே பாதியில் ஓடும் நோயாளிகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை முடியும் முன்பே நோயாளிகள் பாதியில் ஓடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தானேயில் பயங்கர தீ விபத்து 10 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

தானேயில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின.

பா.ஜனதாவால் தேர்தல் பிரசாரம் தரம் தாழ்ந்துவிட்டது சிவசேனா கடும் தாக்கு

குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதாவின் செயல்பாடுகளால் தேர்தல் பிரசாரம் தரம் தாழ்ந்துவிட்டதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

புனேயில், லாரி மீது கார் மோதி தாய், தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி

புனேயில் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் தாய், தந்தை, மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.

மேலும் மும்பை

5

News

12/15/2017 7:37:28 PM

http://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2