மும்பை

மராட்டியத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியது
மராட்டியத்தில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
30 Jun 2022 5:18 PM GMT
170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு உள்ளது- கிரிஷ் மகாஜன் கூறுகிறார்
170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு உள்ளது என்று கிரிஷ் மகாஜன் கூறியுள்ளார்.
30 Jun 2022 5:13 PM GMT
17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனை பிடுங்கி கால்வாயில் வீசியதால் 17 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
30 Jun 2022 5:03 PM GMT
2 மகள்களை மிரட்டி கற்பழித்த தந்தைக்கு 10 ஆண்டு சிறை
2 மகள்களை மிரட்டி கற்பழித்த தந்தைக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
30 Jun 2022 4:57 PM GMT
மும்பையில் நாளை கனமழை
மும்பையில் நாளை கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Jun 2022 4:51 PM GMT
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- முதியவருக்கு ஆயுள் தண்டனை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
30 Jun 2022 2:09 PM GMT
உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான மனு தள்ளுபடி- மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
30 Jun 2022 2:09 PM GMT
போலி தங்க பிஸ்கெட் கொடுத்து ரூ.10 லட்சம் நகைகள் மோசடி செய்தவர் கைது
போலி தங்க பிஸ்கெட்டை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
30 Jun 2022 2:06 PM GMT
வேலை பார்த்த வீட்டில் 3 பெண்களை கொன்றுவிட்டு டிரைவர் தற்கொலை
காந்திவிலியில் வேலை பார்த்த வீட்டில் 3 பெண்களை கொலை செய்து விட்டு டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jun 2022 1:25 PM GMT
ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கியவர், முதல்-மந்திரி ஆனார்
ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை தொடங்கியவர், மராட்டிய முதல்-மந்திரி ஆகி உள்ளார்.
30 Jun 2022 1:05 PM GMT
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஆத்திய தாக்கரே காட்டம்
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஆத்திய தாக்கரே காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
29 Jun 2022 6:19 PM GMT
அவுரங்காபாத், உஸ்மனாபாத்தை பெயர் மாற்றம்- உத்தவ் தாக்கரேயின் கடைசி மந்திரி சபையில் ஒப்புதல்
அவுரகாபாத் நகருக்கு சம்பாஜிநகர் என்றும், உஸ்மனாபாத்திற்கு தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய மராட்டிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
29 Jun 2022 6:13 PM GMT