தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு


தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 28 May 2017 10:15 PM GMT (Updated: 28 May 2017 6:36 PM GMT)

தமிழக உள் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கேரளாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளை மறுநாள்(31–ந்தேதி) தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. அதன் பிறகுதான் தமிழகத்தில் தொடங்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story