
அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
13 July 2025 2:03 PM
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது.
12 July 2025 12:57 PM
கோவை, நீலகிரியில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் ஒருசில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
11 July 2025 8:25 AM
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2025 2:02 AM
தமிழகத்தில் 15-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
9 July 2025 9:21 AM
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நள்ளிரவு வரை மழை நீடிக்கும்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
8 July 2025 5:01 PM
தமிழகத்தில் வெப்ப நிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயரும்: வானிலை மையம்
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
8 July 2025 9:20 AM
காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
8 July 2025 2:24 AM
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
7 July 2025 5:01 PM
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
5 July 2025 5:16 PM
இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி; 10 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
இமாசல பிரதேசத்தில் கடந்த 14 நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 43 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5 July 2025 2:39 AM
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Jun 2025 9:07 AM