மாநில செய்திகள்


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடங்கியது

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு பொதுகலந்தாய்வு நேற்று தொடங்கியது. 20 நாட்கள் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.


விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களை பிரதமர் சந்திக்கிறார்

விவசாயிகளை சந்திக்க மறுக்கும் பிரதமர், குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களை சந்திப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு பலிக்காமல் போய்விட்டது

‘நீட்’ தேர்வால் எங்களது மருத்துவ படிப்பு கனவு பலிக்காமல் போய்விட்டது என்று என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

பெண்களிடம் சங்கிலி பறித்த கொள்ளையர்கள் உருவப்படம் போலீசார் வெளியிட்டனர்

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., இணைந்தார்

எடப்பாடி பழனிசாமி அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. இணைந்தார். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கிருஷ்ணா நதி நீரை உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கிருஷ்ணா நதிநீரை உடனடியாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

கலந்தாய்வில் கலந்து கொண்ட இரட்டை சகோதரர்கள்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஹரி விஷ்ணுவும், ஹரி விக்னேசும் நேற்று என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

‘நீட்’ தேர்வு பிரச்சினை தொடர்பாக பிரதமரை சந்திக்க 6 அமைச்சர்கள் டெல்லி பயணம்

‘நீட்’ தேர்வு பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்திப்பதற்காக தமிழக அமைச்சர்கள் 6 பேர் டெல்லி விரைந்துள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

ஆறுக்குட்டி அவருடைய தேவைக்காக சென்றிருக்கிறார்

தனது சொந்த தேவைகளுக்காகவே ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., அணி மாறி உள்ளார்.

மேலும் மாநில செய்திகள்

5

News

7/25/2017 10:10:41 PM

http://www.dailythanthi.com/News/State/3