சூப்பர் மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் சீனா திரண்ட தசை உடைய நாய்களை உருவாக்கி சாதனை

சூப்பர் மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக சீனா முன்மாதிரியாக திரண்ட தசை உடைய நாய்களை உருவாக்கி உள்ளனர்.
சீன டாக்டர்கள் மரபணு பொறியியல் மூலம் ஹைப்பர்-தசை எனப்படும் சூப்பர் நாய்களை உருவாக்கி உள்ளனர். இந்த நாய்கள் ஆய்வகங்களில் சோதனை குழாய் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இருமடங்கு தசை உடைய இயற்கையான தோற்றங்களைக் கொண்டிருக்கும், அவை மிகவும் வலுவானதாகவும் வேகமாகவும் உள்ளன. சீன ஆராய்ச்சியாளர்கள் முதல் சுய இனப்பெருக்க குளோனிங் நாய்க்கு லிட்டில் லாங் லாங் என பெயரிட்டு உள்ளனர்.
பல தசாப்தங்களாக சூப்பர்-மனிதர்கள் இராணுவத்தில் சேர்ப்பது குறித்து அறிவியல் புனைகதையாக உள்ளது. ஆனால் சூப்பர்-நாய் தொழில்நுட்பம் அதை மிகவும் நெருக்கமாக கொண்டு வருகிறது.
சீனா இந்த வெற்றியை வைத்து அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய சூப்பர்-மனிதர்களை உருவாக்கலாம் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்வெல் காமிக்ஸில் உள்ள கேப்டன் அமெரிக்கா போல உருவாக்கலாம்.
மனித மரபியல் விழிப்புணர்வு (HGA) இயக்குனர் டேவிட் கிங், ஒரு ஆய்வானது தொடர்ந்து படிப்படியாக பரவலாக பார்க்கப்படுவது குறித்து அவரது அச்சத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது:-
இந்த நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட விலங்குகளும் மனிதர்களின் மரபணு பொறியியலின் வாய்ப்பை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வருவது உண்மை தான்.
"ஒரு இனமாகக் கொண்ட நாய்கள், உருவாக குளோனிங்கை பொறுத்தவரை மிகவும் கடினமானவை, மேலும் மனிதர்களைக் உருவாக்க மிகவும் கடினமாக இருக்கும்.
"அவர்கள் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வம் காட்டுகிறார்கள் அதனால் அவர்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டை தள்ளி வைப்பார்கள் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நாய்களை உத்தியோகபூர்வமாக போலீஸ் அதிகாரிகளுக்கு உதவுவதற்கு சீன அதிகாரிகள் முன்னணி சேவையில் ஈடுபடுத்தலாம்.
குவாங்சோ உயிரியல் மருத்துவம் மற்றும் சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ரா லா லியாங் சுயூ கூறும் போது,
"இது ஒரு திருப்புமுனையாகும், தென் கொரியாவிற்குப் பிறகு, நாய்-சுய குளோன் தொழில்நுட்பத்தை சுயாதீனமாக மாற்றியமைக்கும் உலகில் இரண்டாவது நாடு சீனாவாகும்
நாய்கள் குளோன் செய்ய கடினமான விலங்குகள் ஒன்றாகும், தென் கொரியா கடந்த காலத்தில் ஒரு குளோன் வெற்றிகரமாக உருவாக்கியதாக கருதப்பட்டது.
ஆய்வின் நோக்கம் உயிரியல் ஆராய்ச்சிக்கு புதிய நோய்க்கான நாய் மாதிரிகளின் ஒரு அணுகு முறையை ஆராய்வதாகும்.
"நாய்கள் வளர்சிதை, உடலியல் மற்றும் உடற்கூறியல் பண்புகள் ஆகியவற்றில் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன." என கூறினார்.

Related Tags :
Next Story