டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை

டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதித்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை
Published on

புதுடெல்லி,

இது தொடர்பாக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் காற்று மாசு அளவு அதிகரித்ததை அடுத்து சுற்றுப்புற மாசு பாதிப்பு ஏற்படுவதால் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் மற்றும் மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com