ஆலய வரலாறு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது..?
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
8 Feb 2025 7:32 AM IST
வானகரம் மச்சக்கார முருகன் கோவில்
திருமணம் ஆகாதவர்கள் இரண்டு நெய்தீபம் ஏற்றி வணங்கி வேண்டிக் கொண்டால், மூன்று மாதத்திற்குள் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
7 Feb 2025 3:01 PM IST
லண்டனில் வீற்றிருக்கும் தமிழ் கடவுள்
லண்டன் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
4 Feb 2025 3:48 PM IST
பிறவா புளி, இறவா பனை.. அதிசயம் நிறைந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
பேரூர் பகுதியில் உள்ள மக்கள், மறுபிறப்பின்றி இறவாத புகழ் உடம்பு பெறுவர் என்பது நம்பிக்கை.
31 Jan 2025 3:50 PM IST
கதிராமங்கலம் திரவுபதி அம்மன்
கதிராமங்கலம் ஆலயத்தின் கருவறையில் திரவுபதி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
28 Jan 2025 8:13 PM IST
பாவம் போக்கும் பெரியாவுடையார்
பார்வதி தேவி, முருகப்பெருமானை தேடி பழனிக்கு சென்றுவிட்டதன் காரணமாக, பெரியாவுடையார் கோவிலில் அம்மனுக்குத் தனி சன்னிதி கிடையாது.
24 Jan 2025 3:25 PM IST
ஜோதி ரூபமாக காட்சி கொடுத்த ஈசன்!
பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வந்த சிவலிங்கத்தில் இருந்து ஜோதி ரூபமாய் இறைவன் தன்னை வெளிப்படுத்தினார்.
21 Jan 2025 2:13 PM IST
இங்கிலாந்தில் கோவில் கொண்ட ஏழுமலையான்
பசுமையான மலைகளின் பின்னணியில் குளுமையான சூழலில் அமைந்திருக்கும் வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு, இங்கிலாந்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.
17 Jan 2025 4:29 PM IST
பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியாக காட்சியளித்த அய்யப்பன்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்திருந்தனர்.
14 Jan 2025 6:44 PM IST
நாளை மகரவிளக்கு பூஜை: பந்தளத்தில் இருந்து சபரிமலை புறப்பட்ட திருவாபரண ஊர்வலம்
மகரவிளக்கு பூஜைக்காக பந்தளம் சாஸ்தா கோவிலில் இருந்து திருவாபரண ஊர்வலம் தொடங்கியது.
13 Jan 2025 8:28 AM IST
சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் இன்று அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் உற்சவம் நடைபெற்றது.
13 Jan 2025 6:31 AM IST
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் குவிந்த பக்தர்கள்
மரகத நடராஜருக்கு இன்று முழுவதும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2025 10:15 AM IST